குரூப் 4 தேர்வில் முறைகேடு - 100 பேர் விசாரணையில் !!

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்து
டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை எடுத்தது.
** இடைத்தரகர்கள் துணையுடன் இராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக தகவல் !
** 2 வட்டாட்சியர்கள் கைது ! மேலும் இருவர் கைது ! 100 பேரிடம் விசாரணை !

Comments