ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது தாக்குதல் !- நடந்தது என்ன ?

புதுடெல்லி; குடியுரிமை மசோதா எதிர்த்து போராட்டம் நடத்திய ஜாமியா மில்லியா பல்கலை. மாணவர்கள் மீது போலீசார் கடும் தாக்குதல் !
எதிர்க்கட்சிகள் கண்டனம் !
** பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து நூலகத்தில் இருந்த மாணவர்களை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர் !
** வாகனங்களை போலீசாரே தீயிட்டு கொளுத்தியதாக ரவிக்குமார் எம்.பி. (வி.சி.க. ) குற்றம் சாட்டியுள்ளார்.
** வன்முறை தொடர்பாக 10 ரவுடிகள் கைது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா