அமெரிக்காவில் நுழைய தடை ?
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களைத் தவிர்த்து மற்ற மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட திருத்த மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வருவதற்கு அமெரிக்காவில் உள்ள மதசுதந்திரத்திற்கான ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது !
இரு அவைகளிலும் இந்த மதபாகுபாடு கொண்ட சட்டம் நிறைவேற்றப்பட்டால், அமித்ஷா உள்பட இந்திய உயர்பதவி தலைவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க பரிந்துரை செய்யப்படும் என அறிக்கை அளித்துள்ளது.
இரு அவைகளிலும் இந்த மதபாகுபாடு கொண்ட சட்டம் நிறைவேற்றப்பட்டால், அமித்ஷா உள்பட இந்திய உயர்பதவி தலைவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க பரிந்துரை செய்யப்படும் என அறிக்கை அளித்துள்ளது.
Comments
Post a Comment