வரும் 27, 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் !
சென்னை; வரும் 27, 30 தேதிகளில் 9 புதிய மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜன.2 -ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து முன்னதாக பழைய அறிவிப்பை ரத்து செய்திருந்தது.
*** இந்த அறிவிப்பு நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என திமுக கண்டனம் !
மேல்முறையீடு செய்ய முடிவு !
*** இந்த அறிவிப்பு நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என திமுக கண்டனம் !
மேல்முறையீடு செய்ய முடிவு !
Comments
Post a Comment