உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு !

உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மறுஅறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு எதிராக  
திமுக உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்துள்ளது !
மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேறியது !
* மக்கள் ஆதரவு எங்கள் பக்கம் ! -மு.க.ஸ்டாலின் 

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா