மக்கள்தொகை கணக்கெடுப்பு -முதல்வர் பழனிசாமி விளக்கம் !

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது சரியல்ல ! தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் எதுவும் இல்லை !
- முதல்வர் பழனிசாமி பேட்டி 

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா