கடும் எதிர்ப்புக்கிடையே குடியுரிமை மசோதா நிறைவேறியது !
மதபாகுபாடு உடையது என பலத்த எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது !
* முன்னதாக திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரினாமுல் காங்கிரஸ் முதலான கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் !
* அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு !

Comments
Post a Comment