முஸ்லிம் அமைப்புகள் அமைதி போராட்டம் !
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றன.
** முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மேலப்பாளையத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. வாணியம்பாடி, ஈரோடு, திண்டுக்கல் நகரங்களில் முஸ்லிம்கள் அமைதி வழி போராட்டம் - ஊர்வலம் நடத்தினர் ! பலரும் தேசிய கொடிகளை ஏந்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.
** சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் இந்திய மாணவர் கூட்டணி ( எஸ்.எப்.ஐ.) உட்பட கம்யூனிஸ்ட் அமைப்புகள் பங்கேற்றன. மாணவர்கள், மகளிர் திரளாக கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர் !
** சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான
பேர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர் !

Comments
Post a Comment