என்.ஆர்.சி. திட்டம் இப்போது இல்லை !- அமித்ஷா
தேசிய மக்கள் தொகை பதிவு மற்றும் சென்சஸ் கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
** நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் எதுவும் இப்போது இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார் !
** நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் எதுவும் இப்போது இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார் !
Comments
Post a Comment