தமிழகம் முழுவதும் கோலப் போராட்டம் !
சென்னை பெசன்ட் நகரில் தொடங்கிய கோலப் போராட்டத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக கோலப் போராட்டம் பரவிவருகிறது !
மு.க.ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன் கோலப் போராட்டத்துக்கு ஆதரவாக தமது வீட்டு வாசலில் கோலம் போட்டு போலீசார் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர் !
மு.க.ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன் கோலப் போராட்டத்துக்கு ஆதரவாக தமது வீட்டு வாசலில் கோலம் போட்டு போலீசார் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர் !
Comments
Post a Comment