புதுவை - மோடி உருவ பொம்மை எரிப்பு -கைது !
புதுவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பெரியார் தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மசோதா பிரதி எரிக்கப்பட்டது. மேலும் மோடி, அமித்ஷா உருவபொம்மைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிக்க முற்பட்டபோது, போலீசார் தடுத்து கைது செய்தனர்.
Comments
Post a Comment