சூரியகிரஹனம் ; பொதுமக்கள் - மாணவர்கள் கண்டுகளித்தனர் !
இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா முதலான மாநிலங்களில் சூரிய கிரஹனம் தெரிந்தது.
பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் !
** காலை 8 மணி முதல் 11 மணி வரை நிலவு மறைத்த நெருப்புவளையமாகவும், சிவப்பு நிற தலைகீழ் பிறை போலவும் தோன்றி கொஞ்சம் கொஞ்சமாக கிரஹனம் நீங்கியது!

Comments
Post a Comment