திமுக பேரணிக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !

நாளை ( திங்கள் ) திமுக தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது !
- மு.க.ஸ்டாலின் பேட்டி
** முன்னதாக, இந்த பேரணிக்கு தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா