இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை ?

குடியுரிமை சட்ட திருத்தத்தினால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தமிழக அரசு பாதுகாக்கும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பிரதமர் மோடி, அமித்ஷாவிடம்  வலியுறுத்தினோம் !
- முதல்வர் பழனிசாமி அறிக்கை.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா