போலீசாருக்கு பூங்கொத்து கொடுத்த போராட்டக்காரர்கள் !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
**  உ.பி. மாநிலத்தின் பல நகரங்களில்   போராட்டம் நடைபெற்றது. போலீசார் தடுத்து தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசியதால் கலவரம் ஏற்பட்டது !
**  டெல்லியில் ஜாமியா மஸ்ஜித் அருகே ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் போராட்டத்தில் பங்கேற்றனர் !
** டெல்லி ஜாமியா மில்லியா மாணவ மாணவிகள் அமைதி ஊர்வலம் நடத்தி, போலீஸ் படையினருக்கு பூங்கொத்து கொடுத்து ஆச்சரியம் ஏற்படுத்தினர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா