தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் !

திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில்  குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !
** காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்    
இந்த சட்டத்தால் முஸ்லிம்களும் இலங்கை தமிழ் அகதிகளும் பாதிக்கப்படுவதாகவும் அதிமுக ஆதரித்து வாக்களித்த காரணத்தால் தான் இந்த சட்டம் நிறைவேறியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா