மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி !

மத்திய  பிஜேபி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

Comments

  1. பிரதமராக தகுதி வாய்ந்த தலைவி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog