நோ சூடு -நோ சொரணை !- நித்தியானந்தா

சூடு -சொரணை எதுவும் எனக்கு இல்லை ! என்னை விமர்சனம் செய்பவர்கள் பற்றி கவலை இல்லை !  மீம்ஸ் போடும் மாம்ஸ்களால் எனது கைலாசா  ( தனி தீவு ) புகழ் பரவி வருகிறது !
 - கடத்தல், பாலியல் வழக்கில் வெளிநாடு தப்பி ஓடிய நித்தியானந்தா வெளியிட்ட ஆன்லைன் வீடியோவில் அடேங்கப்பா கருத்து !

Comments

  1. இவரை போலீசார் தேடுவதாக வானிலை அறிக்கை கூறுகிறது !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா