மதபாகுபாட்டுடன் சட்டம் -கடும் கண்டனம் !
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் முதலான இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் ' குடியுரிமை சட்ட திருத்த மசோதா ' மக்களவையில் எதிர்ப்புகளுக்கு இடையே பிஜேபி அரசு நிறைவேற்றியது!
* இந்தியாவில் மதபாகுபாட்டுடன் சட்டம் கொண்டுவருவதாக உலக அளவில் கடும் கண்டனம் !
* இந்தியாவில் மதபாகுபாட்டுடன் சட்டம் கொண்டுவருவதாக உலக அளவில் கடும் கண்டனம் !
Comments
Post a Comment