பிஜேபி அரசு உடனே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் ! உச்சநீதிமன்றத்தில் வழக்கு !

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி, பிஜேபி அமைச்சரவை பதவிப்பிரமாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சரிபார்க்காமல் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தது செல்லாது என காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா  கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ! பிஜேபி கூட்டணி அரசு
இன்றோ நாளையோ பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட கோரிக்கை !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா