உத்தவ் தாக்கரேக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆக பதவி ஏற்றார் ! ஆளுநர் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அம்மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு உத்தவ் தாக்கரேக்கு நேரில் வேண்டுகோள் விடுத்தார் !
தேசிய தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின் !
ReplyDelete