தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு -முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு !

லக்னோவில் முஸ்லிம் தனியார் சட்டவாரிய கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய மஸ்ஜித் கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதில்லை எனவும் பாபரி மஸ்ஜித் நில வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா