மகாராஷ்டிரா - சரத்பவாருக்கு ஆளுநர் அழைப்பு !
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசை ஆட்சி அமைக்க அதன் தலைவர் சரத்பவாருக்கு அழைப்பு விடுத்தார் மாநில ஆளுநர் !
நாளை காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன !
Comments
Post a Comment