தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு !

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர் முதலான மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது !
** தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு  காரணமாக, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு நடவடிக்கை!

** குற்றாளத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா