மகாராஷ்டிரா - மோடி, அமித்ஷா மீது புகார் !
மகாராஷ்டிராவில் பிஜேபி ஆட்சி அமைத்த வேகத்தில் கவிழ்ந்தது பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் படுதோல்வி என எதிர்க்கட்சிகள் கருத்து !
** அரசியல் சாசனத்துக்கு எதிராக பெரும்பான்மை இல்லாத பிஜேபி கூட்டணியை ஆட்சி அமைக்கச் செய்த
ஆளுநர் கோஷியாரி பதவி விலக வேண்டும் என கம்யூ. தலைவர் முத்தரசன் உள்பட தமிழக - தேசிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர் !
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி , அமித்ஷா பின்னணி உள்ளது என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் !

மோடி - அமித்ஷா இரட்டையர் ராஜதந்திரம் தோல்வி அடைந்து விட்டதா?!
ReplyDelete