ப.சிதம்பரத்துடன் ராகுல்காந்தி- பிரியங்கா சந்திப்பு !
திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சந்தித்துப் பேசினர் !
** எந்த ஆதாரமும் இல்லாமல் - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் பொய் வழக்கில் 100 நாட்களாக ப.சிதம்பரத்தை சிறை வைத்துள்ளனர்.
- கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. பேட்டி !
** எந்த ஆதாரமும் இல்லாமல் - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் பொய் வழக்கில் 100 நாட்களாக ப.சிதம்பரத்தை சிறை வைத்துள்ளனர்.
- கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. பேட்டி !
Comments
Post a Comment