நீட் தேர்வுக்கு விலக்கு !- அதிமுக தீர்மானம் !

சென்னை; அதிமுக பொதுக்குழு -செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் முதல்வர் இ.பி.எஸ். ( இணை ஒருங்கிணைப்பாளர் ), துணை முதல்வர் ஓபிஎஸ் ( ஒருங்கிணைப்பாளர்) முன்னிலையில்  நடைபெற்றது.  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா