சரத்பவார் எச்சரிக்கை !

மும்பை; பிஜேபிக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை. அஜித்பவார் தனிப்பட்ட முறையில் பிஜேபிக்கு ஆதரவு ! கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும் !
-சரத்பவார் எச்சரிக்கை !
* மகாராஷ்டிராவில் ஆளுநர் பிஜேபி முதல்வருக்கு ரகசிமாக பதவிப்பிரமாணம் செய்துவைத்தது ஏன் ? - காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கேள்வி !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா