கர்நாடகம் - கேரளாவில் வெள்ளம்; 100 பேருக்கு மேல் பலி !
*கர்நாடகத்தில் கன மழை - வெள்ளத்துக்கு 42 பேர் பலி !
*கேரளாவில் மழைக்கு பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது. நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்த 60 பேரை மீட்கும் பணி தீவிரம் !
*காவிரி நீர் வரத்து வினாடிக்கு 3 லட்சம் கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கல் வெள்ளத்தால் சூழ்ந்தது ! மூழ்கும் நிலையில் வீடுகள்!
Comments
Post a Comment