காஷ்மீர் பிரச்சினை- டெல்லியில் 22ஆம் தேதி ஆர்ப்பாட்டம் !
370வது பிரிவு ரத்து -காஷ்மீரில் ராணுவ குவிப்பு - 144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் தவிப்பு !
சிறை வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி டெல்லியில் 22ஆம் தேதி எதிர்க்கட்சி எம்.பி.கள் ஆர்ப்பாட்டம் !
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Comments
Post a Comment