Posts

Showing posts from August, 2019

ப.சிதம்பரம் கைதுக்கு கண்டனம் !

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் அடாவடியாக கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ், தி.மு.க., கம்யூ. கட்சிகள், இ.யூ.முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் ! நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் !

காஷ்மீர் பிரச்சினை- டெல்லியில் 22ஆம் தேதி ஆர்ப்பாட்டம் !

370வது பிரிவு ரத்து -காஷ்மீரில் ராணுவ குவிப்பு - 144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் தவிப்பு ! சிறை வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி டெல்லியில் 22ஆம் தேதி எதிர்க்கட்சி எம்.பி.கள் ஆர்ப்பாட்டம் ! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கர்நாடகம் - கேரளாவில் வெள்ளம்; 100 பேருக்கு மேல் பலி !

*கர்நாடகத்தில் கன மழை - வெள்ளத்துக்கு 42 பேர் பலி ! *கேரளாவில் மழைக்கு பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது. நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்த 60 பேரை மீட்கும் பணி தீவிரம் ! *காவிரி நீர் வரத்து வினாடிக்கு 3 லட்சம் கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கல் வெள்ளத்தால் சூழ்ந்தது ! மூழ்கும் நிலையில் வீடுகள்!

ரஜினி பேச்சுக்கு கண்டனம் !

பிரதமர் மோடி , அமித்ஷா இருவரும் கிருஷ்ணன், அர்ஜுனன் போன்றவர்கள் என ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் ! ஹிட்லர் - முசோலினி போன்றவர்கள் என கம்யூனிஸ்ட் கட்சி பதிலடி !

முதல்வர் பழனிசாமி உறுதி !

வெள்ள நிவாரண பணிகளை துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆய்வு செய்து மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது! - முதல்வர் பழனிசாமி பேட்டி

மு.க. ஸ்டாலின் நிவாரண உதவி !

நீலகிரி - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கினார் !