கிராமங்களில் அவல நிலை !- திருமாவளவன்

இந்திய கிராமங்களில் ஊருக்கு உள்ளே ஒரு சுடுகாடு, வெளியே தலித்களுக்கு ஒரு சுடுகாடு !இந்த நிலை மாறி கிராமங்களில் ஒரே சுடுகாடு என்ற நிலை வர வேண்டும் ! -நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு

Comments

Popular posts from this blog