தமிழக தேர்தல் - தலைவர்கள் வாக்களித்தனர் !
தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை, அமமுக துணை பொது செயலாளர் தினகரன் ஆகியோர் வாக்களித்தனர்.
திமுக - காங் . கூட்டணி வெற்றி பெறும் என கனிமொழி பேட்டி !
Comments
Post a Comment