ஜி.கே.வாசன் பேச்சுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு !
மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் !
முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரான வாசன், காங்கிரஸ் கட்சியை ஒழிப்பேன் என்று கூறிவரும் மோடியை புகழ்ந்து பேசுவதா ? என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் !
Comments
Post a Comment