தி.மு.க. கூட்டணிக்கு 33 இடங்கள்!- கருத்துக்கணிப்பு
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு !
அதிமுக கூட்டணிக்கு 5 முதல் 7 இடங்கள் கிடைக்கும் என மக்கள் கண்காணிப்பகம் சார்பில் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது !
Comments
Post a Comment