தே.மு.தி.க. கூட்டணி இழுபறி!
தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதில் இழுபறி நிலை உள்ளது !
இன்று விஜயகாந்த் தலைமையில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை !
துணை செயலாளர் சுதீஷ் அளித்த பேட்டியில், மத்திய அமைச்சர் பியூஸ்கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதிமுக கூட்டணியில் எத்தனை இடம் என்பது நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார் !
Comments
Post a Comment