அரசியல் தலைவர் படங்களை அகற்ற உத்தரவு !
தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து அரசு அலுவலங்ளில் அரசியல் தலைவர்கள் படங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது !
நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் ஆசியா மரியம் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தினார். தேர்தல் விளம்பர தட்டிகள், சுவர் விளம்பரங்களை அகற்ற -அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்!
Comments
Post a Comment