வி.சி. கட்சிக்கு 2 தொகுதி !
வி.சி. கட்சி தலைவர் திருமாவளவன், தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு தொகுதிகள் கேட்ட நிலையில் 2 தொகுதி உறுதியாகி ஒப்பந்தம் கையெழுத்தானது!
இந்நிலையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவு செய்யக்கூடாது என தொண்டர்களை திருமாவளவன் கேட்டுக்கொண்டார் !
Comments
Post a Comment