போட்டி போட்டு தேர்தல் அறிக்கை !
தி.மு.க. - அ.தி.மு.க. இரு கட்சிகளும் ஒரே நாளில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன !
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் ஏழை மக்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
***தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், விவசாயத் துறைக்கு தனி பட்ஜெட், நீட் தேர்வு ஒழிப்பு, கல்விக்கடன் தள்ளுபடி முதலான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது !
Comments
Post a Comment