மேலும் ஒரு காமுகன் நாகையில் கைது !
பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து, நாகை டாக்சி டிரைவர் சுந்தர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் !
இவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் அவரது செல்போனில் உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது !
Comments
Post a Comment