தேமுதிகவுக்கு 4 சீட்!
தேமுதிக ஒரு வழியாக அதிமுக கூட்டணியில் இணைந்தது! முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஸ், விஜயகாந்த் ஆகியோர் முன்னிலையில் 4 சீட் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது!
இதுகுறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்
இ ந்த கூட்டணி வெற்றி கூட்டணி என குறிப்பிட்டார் !
Comments
Post a Comment