போலீஸ் அதிகாரிகளின் பதக்கங்களை பறிப்பதற்கு எதிர்ப்பு !
போலீஸ் கமிஷனரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய முயற்சி செய்ததை கண்டித்து , முதல்வர் மம்தா வுடன் அமைதி போராட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகளின் சாதனை பதக்கங்களை மத்திய அரசு பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்ட மம்தா பானர்ஜி, மே வங்க அரசு சார்பில் தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் !
Comments
Post a Comment