மத வாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி ! மு .க .ஸ்டாலின் பேச்சு
தமிழக மக்களை நம்பித்தான் அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறோம். மத வாத பிஜேபி அரசுக்கும் கமிஷன் -கலேகஷன் - கரப்ஷன் அதிமுக அரசுக்கும் தக்க பாடம் புகட்டுகின்ற வகையில் வரும் தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள் !
இவ்வாறு திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை திருமண விழாவில் பேசினார்.
இவ்வாறு திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை திருமண விழாவில் பேசினார்.
Comments
Post a Comment