ஆசிரியர் - மாணவர்கள் பாசப்பிணைப்பு !

திருப்பூர் வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலை பள்ளி ஆசிரியர் சுரேஷ் பணி இட மாற்றம் செய்யப்பட்டு வேறு பள்ளிக்கு செல்ல முயன்ற நேரம்
மாணவ மாணவிகள்
 " வேறு ப ள்ளிக்கு செல்ல வேண்டாம் " என அழுது தடுத்த காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருந்தது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா