வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யக் கூடாது !-உயர் நீதிமன்றம்
குடும்ப பிரச்சனை , வணிக பிரச்சனை , மற்றும் சிறு சிறு குற்றச் செயல்களுக்கு பதிவு செய்யப்படும் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரகளை கைது செய்ய தேவை இல்லை !
குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு கைது செய்வது கூடாது !
இவ்வாறு போலீஸ் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ( 7-2-2019 )
குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு கைது செய்வது கூடாது !
இவ்வாறு போலீஸ் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ( 7-2-2019 )
Comments
Post a Comment