இந்தியா - பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் !
இந்தியா தனது விமானப்படை மூலம் பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தி, 350 தீவிரவாதிகளை அழித்து விட்டதாக அறிவித்தது!
புல்வாமா தாக்குதலுககு பழி வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் - இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸதானிடம் சிக்கிவிட்டதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், இந்திய வீரரை விடுதலை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது !
பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோவில் இந்திய வீரரை பாகிஸ்தான் அதிகாரி அன்போடு நடத்தியது தெரியவந்தது !
மேலும் சமாதான அடிப்படையில் இந்திய வீரரை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவிததுள்ளார் !
இதனை ஏற்று பிரதமர் மோடி சமாதான ம் பேச முன் வருவாரா ?
Comments
Post a Comment