விளையாட்டு காட்டும் விஜய் மல்லையா !
இந்தியாவின் பொது துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பிச் சென்று விட்டார். அவரைத் திரும்ப இந்தியா கொண்டுவர மத்திய அரசு வழக்கு தொடுத்தது. லண்டன் நீதிமன்றம் அவரை நாடு கடத்த உத்தரவு இட்டது! இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசும் அதற்கான நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் மல்லையா மேல் முறையீடு செய்ய இருக்கிறார் !
இதனால் இந்தியாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது !
இதனால் இந்தியாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது !
Comments
Post a Comment