டிரம்பு - கிம் சந்திப்பு வியட்நாமில் !

அமெரிக்க அதிபர் டி ரம்பு வட கொரிய அதிபர் கிம் உடன் வியட்நாம் நாட்டில் வரும் 28, 29 தேதிகளில் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார் !
வல்லரசு நாடுகளுக்கு அஞ்சாமல் அணு ஆயுதங்களை வட கொரிய அதிபர் கிம் தொடர்ந்து  சோதனை செய்து வந்ததால் அமெரிக்கா அந்த நாட்டின் மீது பொருளாத ாரதடைகளை விதித்தது . 

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா