தனி மரமாக நிற்கும் கமலஹாசன்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் அறிவித்தபோதும் எந்த பெரிய கட்சியும் கூப்பிட்டு பேசவில்லை !
திமுக வை தாக்கிப் பேசினால் அதிமுக அழைக்கும் என்ற நினைப்பும  வீண் ஆனது !
தனிமையில் இனிமை காண முடியுமா ? என புலம்ப ஆரம்பித்து விட்டார் நம்மவர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா