ம தி மு க - வி சி நிலை என்ன ?

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு -திமுக கூட்டணியில் ம தி மு க 4 சீட் எதிர்பார்க்க , ஒரு சீட் கொடுப்பதாகவும் - வி சி கட்சி 2 சீட் கேட்டு ஒரு சீட் தர சம்மதம் என திமுக சொல்லி விட்டதாம் !
இந்த நிலையில் 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள முக ஸ்டாலின் சென்னை திரும்பியதும் முடிவு அறிவிப்பார் என தெரிகிறது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா